வார்த்தை வரவில்லை . என் மனம் துடிக்கிறது . குழந்தை தொழிலாளர் -களுக்கு எதிராக நம் சமுதாயத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் எந்த துரும்பையும் கிள்ளி போட்ட மாதிரி தெரியவில்லை . தேநீர் கடைகள் ,ஹோட்டல்கள் ,தொழிற்சாலைகள் ,கட்டிட வேலைகள் செய்யும் இடங்கள் , இதை விட கொடுமை கல்லுரியின் மெஸ்-கள். சகிக்கமுடியவில்லை .... பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது . மெத்த படித்த விரயுரையாளர்கள் இருந்தும் கடமையை செய்வதில்லை . சின்ன வயதில் இருந்தே சமுகத்தை பற்றி மனதில் பதியும்படி ஆசிரியர்கள் அரசாங்க பள்ளிகளில் சொல்லி தரவேண்டும் ....... வருத்தமுடன் தி .பிரபாகரன் .

2 comments:
வார்த்தை வரவில்லை . என் மனம் துடிக்கிறது . குழந்தை தொழிலாளர் -களுக்கு எதிராக நம் சமுதாயத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் எந்த துரும்பையும் கிள்ளி போட்ட மாதிரி தெரியவில்லை . தேநீர் கடைகள் ,ஹோட்டல்கள் ,தொழிற்சாலைகள் ,கட்டிட வேலைகள் செய்யும் இடங்கள் , இதை விட கொடுமை கல்லுரியின் மெஸ்-கள். சகிக்கமுடியவில்லை .... பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது . மெத்த படித்த விரயுரையாளர்கள் இருந்தும் கடமையை செய்வதில்லை . சின்ன வயதில் இருந்தே சமுகத்தை பற்றி மனதில் பதியும்படி ஆசிரியர்கள் அரசாங்க பள்ளிகளில் சொல்லி தரவேண்டும் .......
வருத்தமுடன்
தி .பிரபாகரன் .

Post a Comment